Thursday, 15 May 2014

உழைப்பு

     ஏதேனும் ஒரு செயல் ஆக்க பூர்வமாக அமையும் எனில் அது உழைப்பு. உழைப்பு அதன் செயலை கொண்டு வேறுப்படுகிறது; இதை உடலுக்கு உழைப்பு, சிந்தைக்கு உழைப்பு என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம்.
     விவசாயி, ஆசாரி, கொத்தனார், நெசவன், குழி தொண்டுபவன், மரம் வெட்டுபவன், கூலி இவர்களை சுருக்கமாக பாட்டாளி என்பர். இவர்களது உழைப்பு உடல் சார்ந்தது (சிந்திப்பதை விட செயல் அதிகம்). இவர்களில் படித்தவர்கள் குறைவுதான். போதிய செல்வம் இல்லா விட்டாலும், தன் கடின உழைப்பால் ஆறோக்கியம் மிக்க வாழ்வு வாழ்பவர்கள். ஏழ்மை இவர்களது சொத்து.
     இவர்களது உழைப்பு
           “விடியும் வரை விடியலை தேடும்
                                     போராட்டம்
           குபேரன் ஆக அல்ல பசியை
                                     போக்க
                                   -    பாட்டாளிகள்
பாட்டாளிகள் உடல் உழைப்பாளர்கள் என்றால், சிந்தை உழைப்பவர்கள் யார்..?

     கணக்கு பிள்ளை, மருத்துவர், ஆசிரியர், ஓவியர், கவிஞர், எழுத்தாளர் இப்படி கல்வியில் கரை ஏறியோரின் பட்டியல் தான் சிந்தையால் உழைப்பவர்கள். இவர்களது கல்வியால் பாட்டாளிகளை விட பல மடங்கு செல்வத்திற்கு சொந்தகாரர்கள் மற்றும் மதிக்க தக்கவர்களும் ஆவர். உடல் உழைப்பின்மையால் பல வகை வியாதி இவர்ககது சொத்து,

இவர்களது உழைப்பு
           “குபேரன் ஆனாலும் பல மைல்
                                     ஓட்டம்
           பயனிக்க அல்ல உடல் பருமன்
                                     இழைக்க
                                   -    பட்டதாரிகள்

நம் தேசம், உடல் உழைப்பவர்களை மதிப்பதில்லை. அது சேரி; சிவன் பிள்ளைகளில் சிந்தித்தவனுக்கு தானே ஞான பழம் கிடைத்தது.

திவிரவாதம்...


     வெற்றி என்ற சொல் தான் திவிரவாதத்தையும் போராளிகளையும் வேறுப்படுத்துகிறது வெற்றி கிடைத்தால் போராளி, கிடைக்காவிட்டால் திவிரவாதி (Billa – 2)

            திவிரவாதிகளை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது மடமை, இது ஊடகங்கள் செய்த சதி. எந்த மதத்திலும் திவிரவாதத்தை ஆதரிக்க வில்லை. இந்த தலைப்பை விவாத தலைப்பாக ஆக்க நானும் விரும்பவில்லை. திவிரவாதம் எவர் செய்தாலும் குற்றம் குற்றமே,  அது இஸ்லாமிய பெயரில் உள்ள அமைப்பாயினும் செரி, குஜராத் மற்றும் இலங்கையில் இனப்படுக் கொலை செய்தவர்களாயினும் செரி, நக்சல் ஆயினு செரி, அமேரிக்காவை அச்சுருத்தும் ரஸ்ய உலவாளிகளாக இருந்தாலும் செரி.

நெரி இன்றி ஆயுதம் ஏந்தும் எந்த கூட்டமும் தீவிரவாதம் தான். அவர்களிடம் மத உனர்வோ தேச உனர்வோ கிடையாது, அவர்களுக்கு எந்த சாயமும் பூசாதீர்கள். மொத்ததில் திவிரவாதம் ஒரு தேசிய வியாதி, இந்தியனுக்கு மட்டும் அல்ல...

“அவர்கள் உடம்பில் ஓடும்
ஒரு துளி இரததில்
இரம் இருந்தால்
பிழைத்திருப்பேன்

-அவன் தோட்டாவில் இருந்து”


அழியா கல்வி

     வினோதமான தலைப்பு... அழியா செல்வம் என்றால் கல்வியை பற்றி பேசலாம்... அழியா கல்வி என்றால் ...? கல்வியினால் கிடைக்கும் அறிவைபற்றி இன்றி வேறில்லை. நாம் கற்க்கும் கல்வி அறிவாக மாறினால் அதுவே அழியா கல்வி.
     வாழப் பிறந்த மனிதனை வாடாமல் காப்பது கல்வியாகும். எண்ணும் எழுத்தும் கண் என் தகும் என்பர் சான்றோர். கணிதத்திற்க்கு அடிப்படை எண், எந்த மொழிக்கும் அடிப்படை எழுத்து இவை இரண்டும் பசுமரத்தானி போல் மனதில் பதிந்து ‘அழியா கல்வி’யாகிய அடிப்படை அறிவாகிறது.
     அறிவை இரு பேரும் பிரிவாக பிறிக்கலாம், அவை பட்டறிவு, படித்து பெரும் அறிவு. அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவு பட்டறிவு, கல்வியின் பால் கிடைக்கும் அறிவை "படித்து பெரும் அறிவு" என கூறலாம்.
     கணிதத்தில் எண்ணை தவிர்த்தால் எது எல்லாம் அழியா கல்வி, நாம் கற்ற கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல், Formulas இப்படி அனைத்தும் அழியா கல்வி தானே, அவற்றை மரந்தோமா என்ன?
     மொழியில் எழுத்தை தவிர்த்தால் எது எல்லாம் அழியா கல்வி, சொற்க்கள், இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைநடை இப்படி பல.
அறிவியலில் அறிவு புதைந்து இருக்கிறது. காற்றுக்கு கனம் உண்டு, நீருக்கும் காற்றுக்கும் அழுத்தம் உண்டு, Liquid Seeks its own level, Newton’s Law, இப்படி பல.
புவியியலில் ஈர்ப்பு விசை, உலகம் உருண்டை, 3 இல் 2 பங்கு நீர் என்ற உன்மை இப்படி பல அறிவை அழியா கல்வியாக தருகிறது.
மொத்தத்தில் நாம் படித்து பெரும் 'அறிவு' "அழியா கல்வி" எனப்படுகிறது.


Friday, 4 October 2013

Either good or bad…it’s up to the mindS of human beings….(BE AWARE) part-2



My search went....

      I done a Course for my career in Chennai for the past two weeks. It was going fine until I met a weed (MARIJUANA) user near the place I stayed. I was waiting for this kind of opportunity. I talked with the person about the usage of the weeds and the person doesn't felt bad about explaining the procedures to use the weed. The person explained how the weed is available in the city. As it is one of the the highly populated areas in Tamil Nadu, it is easy for the weed dealers to reach the students of various classes or the adults. The person said that he got the number of a dealer somehow and used to call the dealer whenever he wants the stuff. I was shocked to hear that he uses weed regularly. His behavior made me to see how he uses the weed. I asked him to use the weed once for me.

Tuesday, 10 September 2013


Real story of American Dollar v/s Indian Rupee 
(Very Interesting Article MUST SHARE DON"T IGNORE both MEN & WOMEN)
An Advice to all who are worrying about fall of Indian Rupee


Throughout the country please stop using cars except for emergency for only seven days (Just 7 days)

Definitely Dollar rate will come down. This is true. The value to dollar is given by petrol only.This is called Derivative Trading. America has stopped valuing its Dollar with Gold 70 years ago.



Americans understood that Petrol is equally valuable as Gold so they made Agreement with all the Middle East countries to sell petrol in Dollars only. That is why Americans print their Dollar as ### THIS NOTE IS LEGAL TENDER FOR ALL DEBTS, PUBLIC AND PRIVATE ###. This mean if you don't like their American Dollar and go to their Governor and ask for repayment in form of Gold, as in India they won't give you Gold.



You observe Indian Rupee, " I promise to pay the bearer..." is clearly printed along with the signature of Reserve Bank Governor. This mean, if you don't like Indian Rupee and ask for repayment, Reserve Bank of India will pay you back an equal value of gold. (Actually there may be minor differences in the Transaction dealing rules, but for easy comprehension I am explaining this)


Wednesday, 19 June 2013

போட்டா போட்டி .....The race of Ego!!!

Surprised with the title...!!

In this post, I have a thought of writing something about the ego that is building over the drivers of Government buses and private buses.


     In our town there are many private buses are roaming around rather than govt. buses. People chooses Private buses instead of going in government buses. The reason behind this thing is that the speed of the buses and the songs played in those buses. There exists an ego between the drivers over the time crisis and sometimes quarrels may occur. The drivers of both concern will play their ego over the road playing with the lives of the people inside and outside. The Private drivers wont bother about them, they concern only on the time and on their boss. This may end in many tragedies.

Saturday, 1 June 2013

What Really the Orphans need and How we can help them ?


ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று திரும்பும் நன்பர்கள் சிலர் சமூக வலை தலத்தில் (Social Network) அவர்களது அனுபவத்தை பகிர்வார்கள். அதை படித்த மற்றோர்க்கும்ஆதரவற்றோர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். இது ஒரு வகையான தீ, அது ஏனோ உடனே அணைந்து விடுகிறது. ஒரு சில முத்தான மனிதர்களுக்கு, அது அணையா விளக்காகிறது.